தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பெண்கள் மாயம்

பெண்கள் மாயம்

பெண்கள் மாயம்


ADDED : டிச 26, 2024 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 26, 2024 04:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புவனம்: திருப்புவனம் அருகே வாவியேரந்தலைச் சேர்ந்த 20 வயது பெண் மதுரை கருப்பாயூரணி ரத்தப்பரிசோதனை நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். வேலைக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை. பெற்றோர் புகாரின் பேரில் திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.

* திருப்புவனம் அருகே ஜாரிபுதுக்கோட்டையைச் சேர்ந்த பிரியா என்பவர் மகன் அகிலேஷ் 8, அகிலன் 5, ஆகியோருடன் மாயமானார். தாயார் செல்வி புகார்படி திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us