/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மகளிர் தேசிய கபாடி போட்டி: இன்று துவக்கம்
/
மகளிர் தேசிய கபாடி போட்டி: இன்று துவக்கம்
ADDED : ஜூலை 17, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துாரில் அகில இந்திய மகளிர் கபாடி போட்டி இன்று துவங்குகிறது.
இதில்20 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன. மின்னொளியில் நடக்கும் முதற்கட்ட போட்டிகள் லீக் முறையிலும், அரையிறுதி முதல் நாக் அவுட் முறையில் போட்டி நடக்கும்.
இதில், இமாசல பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா, டில்லி, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, ரயில்வே அணிகள், தமிழக அணிகள் சார்பில் பங்கேற்கின்றன.
போட்டியை அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி, மெய்யநாதன் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். மூன்று நாட்கள் இப்போட்டி நடைபெறும்.