தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தொழிலாளி பலி

தொழிலாளி பலி

தொழிலாளி பலி


UPDATED : அக் 09, 2026 08:56 PM

ADDED : அக் 09, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 08:56 PM ADDED : அக் 09, 2026 06:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கீழடி: ஒடிசாவைச் சேர்ந்தவர் கோபிநாத் மகந்த் 22, மாற்றுத்திறனாளியான இவர் 10 நாட்களுக்கு முன் கீழடி அருகே உள்ள பெட்ரோல் நிரப்பும் மையத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு கட்டிலில் இருந்து கீழே விழுந்து கிடந்துள்ளார். உடன் இருந்தவர்கள் தூக்கி கட்டிலில் படுக்க வைத்துள்ளனர். நேற்று காலை பார்த்த போது உயிரிழந்து கிடந்துள்ளார். கீழடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us