UPDATED : அக் 10, 2026 12:00 AM
ADDED : அக் 09, 2026 06:46 PM
இன்றைய நிகழ்ச்சி
ஆன்மீகம்
சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, கணபதி ஹோமம் : காலை 7:00 மணி, மூலவருக்கு அபிஷேகம்: மதியம் 12:30 மணி
புரட்டாசி சனி: வண்புகழ் நாராயணப்பெருமாள் கோயில், கொங்கரத்தி, மூலவருக்கு தீபாராதனை: காலை 6:00 மணி, கருட சேவையில் உற்ஸவர்: காலை 7:00 மணி
புரட்டாசி சனி: சவுமிய நாராயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், அபிஷேகம்: காலை 9:00 மணி, அன்னதானம்: காலை 10:30 மணி
புரட்டாசி சனி : நின்ற நாராயணப்பெருமாள் கோயில், திருப்புத்தூர், மூலவருக்கு அபிஷேகம் : காலை 10:30 மணி, திருவீதி உலா: இரவு 8:00 மணி
சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், ந.வைரவன்பட்டி, உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி
சிறப்பு பூஜை: அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிகால பூஜை: மதியம் 12:00 மணி
சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர்,உச்சிக்கால பூஜை: காலை 11;30 மணி
சிறப்பு பூஜை: பூமாயி அம்மன் கோயில், திருப்புத்தூர் அபிஷேகம்: காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: மேலக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோயில், திருப்புத்தூர், அபிஷேகம்: காலை 8:30 மணி
