UPDATED : அக் 09, 2026 10:01 PM
ADDED : அக் 09, 2026 07:37 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: மானாமதுரை அருகே மேலநெட்டூரில் அக்., 14 ல் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, மேலநெட்டூர் சமுதாய கூட்டத்தில் அன்று காலை 10:00 மணிக்கு மக்கள் தொடர்பு திட்ட முகாம் துவங்கும். பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்று மனு அளித்து பயன்பெறலாம் என்றார். ///
