ADDED : அக் 29, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருமயம் லேனாவிலக்கு மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் துறை சார்பில் பயிற்சிப் பட்டறை நடந்தது.
இயக்குனர் ஜெய்சன்கீர்த்தி ஜெயபரதன் தலைமை வகித்தார். முதல்வர் ப. பாலமுருகன் வாழ்த்தினார்.
உதவி பேராசிரியர்கள் சுந்தர விக்னேஷ், சுரேஷ், துறைத்தலைவர் ஆர்.திருமாவளன் வழி நடத்தினர். தொழிற்சாலைகளின் பராமரிப்பு முறை குறித்து பயிற்சி பெற்றனர். ஏற்பாட்டினை இயந்திரவியல்துறைத்தலைவர் ஆர். திருமாவளன் செய்தார்.

