UPDATED : ஜூன் 22, 2026 04:08 PM
ADDED : ஜூன் 22, 2026 04:00 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக உலக மழைக்காடு தினம் அனுசரிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் தெய்வானை தலைமை வகித்தார்.
சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். ஆசிரியர் வித்யா வரவேற்றார். பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். ஆசிரியர் மீனாட்சி நன்றி கூறினார்.
