ADDED : மார் 16, 2026 07:36 AM

அ நிறம் | அளவு
மானாமதுரை: மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்து மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி யாகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இங்கு பங்குனியில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.
நேற்று இக்கோயிலில் பங்குனி யாக பூஜைகள் நடந்தது.
