நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., தனுஷ்கோடி மற்றும் போலீசார் ஸ்டேஷன் வளாகப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
டிக்கெட் கவுன்டருக்கு அருகில் படுத்திருந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த தினநாத் புகியன் 24, என்பவரை சோதனை செய்தபோது அவரிடம் 20 கிராம் கஞ்சா இருந்ததை பார்த்து அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

