ADDED : ஆக 19, 2025 07:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தியில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்த னர். டி.வேலாங்குளத்தை சேர்ந்தவர் ஆகாஷ் 19, திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த கண்ணன் என்பவரிடம் வாளை காட்டி வழிப்பறியில் ஈடு பட்டார்.
திருப்பாச்சேத்தி போலீசார் அவரை கைது செய்து ரிமாண்டுக்கு அனுப்பினர்.