ADDED : அக் 02, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் சிவகங்கை ரோட்டில் ரோந்து சென்றார். அப்போது அழகாபுரி விலக்கு பகுதியில் சந்தேகம் படும் படி நின்ற மாதவன் நகர் வசந்தகுமாரை 24 பிடித்து விசாரித்தார். விசாரணையில் அவரிடம் 1.5 கிலோ கஞ்சா விற்பனைக்கு வந்திருந்தது தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த கஞ்சாவை பறி முதல் செய்தனர்.