நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லுாரியில் தேசிய இளையோர் தினவிழா நடந்தது.
பேராசிரியர் எம்.இளையராஜா வரவேற்றார். துணை தலைவர் நா.ராமேஸ்வரன் தலைமையுரையாற்றினார்.
துணைவேந்தர் சி.ரவி, முதல்வர் கேப்டன் ஜெயக்குமார், துணை முதல்வர் எஸ்.எம்.அழகப்பன், அழகப்பா பல்கலை என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் எம்.நடராஜன், பாரத் கேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் பிரவின் குமார் உரையாற்றினர்.
என்.எஸ்.எஸ் அலுவலர் மரிய ஜே.அடலின் மோனிகா நன்றி கூறினார்.

