நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : பள்ளத்துார் சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லுாரியில் இளைஞர் மேம்பாட்டு மையம் சார்பில் இளைஞர் வார கொண்டாட்ட விழா நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் வாசுகி வரவேற்றார். முதல்வர் பத்மினி தலைமை வகித்தார். பேராசிரியர் சரஸ்வதி ராமன், கலாலயா அகாடமி நிறுவனர் அல்லிராணி பேசினர். பேராசிரியை கௌரி நன்றி கூறினார். திட்ட அலுவலர்கள் பாண்டிச்செல்வி, மீனலோச்சனி ஏற்பாடுகளை செய்தனர்.