/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
குற்றாலம் அருவியில் விழுந்த கல்லால் 5 பேர் காயம்
/
குற்றாலம் அருவியில் விழுந்த கல்லால் 5 பேர் காயம்
ADDED : ஆக 21, 2024 08:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி:குற்றாலம் மெயின் அருவியில் திடீரென கல் விழுந்ததால் குளித்துக் கொண்டிருந்த 5 சுற்றுலா பயணிகளுக்கு காயம். கற்கள் விழுந்ததை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து கல்லை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் காயம் அடைந்தவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.