ADDED : மே 13, 2024 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி : தென்காசி மாவட்டம் புளியரை கேசவபுரத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து 28.
இவர் சமூக வலைத்தளம் ஒன்றில் கையில் வாளுடன் அச்சுறுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதற்காக புளியரை போலீசார் கைது செய்தனர்.