ADDED : மார் 04, 2025 03:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி: தென்காசி மாவட்டம், கடையநல்லுார் அருகே வேலாயுதபுரத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ், 36.
புளியங்குடி அருகே அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் தற்காலிக வகுப்பாசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர், பிளஸ் 2 மாணவர்களிடம் ஓரினச்சேர்க்கை தொடர்பான பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.
மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரில், புளியங்குடி போலீசார் அவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.