/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
சிறுவன் ஓட்டிய டூவீலர் விபத்தில் சிக்கியது தந்தை கைது
/
சிறுவன் ஓட்டிய டூவீலர் விபத்தில் சிக்கியது தந்தை கைது
சிறுவன் ஓட்டிய டூவீலர் விபத்தில் சிக்கியது தந்தை கைது
சிறுவன் ஓட்டிய டூவீலர் விபத்தில் சிக்கியது தந்தை கைது
ADDED : ஜன 17, 2025 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி:தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் ஆல்வின் என்பவர் ஓட்டிச் சென்ற காரின் பின்புறம் டூவீலரை ஓட்டி வந்த 17 வயது சிறுவன் மோதி விபத்து ஏற்படுத்தினார்.
இதையடுத்து டூவீலர் ஓட்ட அனுமதியளித்த சிறுவன் தந்தை தென்காசியை சேர்ந்த ஷெரீப் 45, எஸ்.பி. அரவிந்த் உத்தரவில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். லைசன்ஸ் இல்லாமலும், 18 வயது நிரம்பாத சிறுவர்கள் டூவீலர் ஓட்ட அனுமதி அளிக்கும் பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என எஸ்.பி., எச்சரித்தார்.