/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
சிறுமியை கடத்தி பலாத்காரம் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
/
சிறுமியை கடத்தி பலாத்காரம் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
சிறுமியை கடத்தி பலாத்காரம் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
சிறுமியை கடத்தி பலாத்காரம் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 19, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி'தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி 2020 ஜூலை 16 மாயமானார். இதுகுறித்து போலீசார் தேடினர்.
இதற்கிடையில் சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் வெங்கடேஷ் வெம்பக்கோட்டைக்கு கடத்திச் சென்று நண்பரின் வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. போக்சோ சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தென்காசி முதன்மை அமர்வு நீதிபதி ராஜவேலு, வெங்கடேஷூக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.