/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
கனிம வள வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு
/
கனிம வள வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு
ADDED : ஆக 16, 2024 02:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி மாவட்டத்தில் கேரள கனிமவள வாகனங்களால் தொடர் விபத்து பலி எதிரொலியாக கனிமவள வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதித்து கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காலை 11 மணியிலிருந்து 3 மணி வரையும் இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை மட்டுமே கனிம வள வாகனங்கள் சாலையில் இயங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.