sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

லாரி மோதி மாணவன் பலி

/

லாரி மோதி மாணவன் பலி

லாரி மோதி மாணவன் பலி

லாரி மோதி மாணவன் பலி


ADDED : ஜூலை 13, 2011 02:31 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்பகோணம்: கும்பகோணம் அண்ணலக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார்.

இவரது மகன் சிவராமன்(11). இவர் கும்பகோணத்தில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டிலிருந்து øகிளில் சிவராமன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த மாணவர் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே வந்தபோது, கரூரில் ஜல்லி ஏற்றிக்கொண்டு கொல்லுமாங்குடியில் ஜல்லியை இறக்கி விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த லாரி அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிவராமன் மூளை சிதறி பரிதாபமாக செத்தார். கும்பகோணம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் எஸ்.ஐ., சாமிநாதன் மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் முருகேசனை கைது செய்தனர்.








      Dinamalar
      Follow us