sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு

/

லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு

லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு

லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு


ADDED : ஜூலை 13, 2011 02:41 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி லயன்ஸ் கிளப் தலைவராக செல்வகணேஷ், செயலாளராக ஈஸ்வரதாஸ், பொருளாளராக ராமனாதன் பதவியேற்றனர்.

மாவட்ட முன்னாள் ஆளுநர் செல்லப்பாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மண்டல தலைவர் நடேஷ்பாபு, இரண்டாம் கவர்னர் முத்துராமலிங்கம், முன்னாள் கவர்னர் மோகன்சிங், பட்டயத்தலைவர் பார்த்திபன், முன்னாள் தலைவர்கள் நடராஜன், சீனிவாசன், ராஜ்மோகன் உட்பட பலர் பங்கேற்றனர். புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை, நோட்டு புத்தகங்கள், கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவித்தொகை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us