sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வளர்ச்சி திட்டப்பணி விரைவுபடுத்த உத்தரவு

/

வளர்ச்சி திட்டப்பணி விரைவுபடுத்த உத்தரவு

வளர்ச்சி திட்டப்பணி விரைவுபடுத்த உத்தரவு

வளர்ச்சி திட்டப்பணி விரைவுபடுத்த உத்தரவு


ADDED : ஜூலை 16, 2011 11:20 PM

Google News

ADDED : ஜூலை 16, 2011 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : வடபுதுபட்டிஊராட்சி பின்னதேவன்பட்டியில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 51 லட்சம் ரூபாயில் தொகுப்பு வீடுகள் கட்டும் பணி நடக்கிறது.

சோத்துப்பாறையில் 30 லட்சத்தில் தடுப்பணை பாலம் கட்டும் பணி நடக்கிறது. இவற்றை பார்வையிட்ட கலெக்டர் பழனிசாமி, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். போடியில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், உதவித்தொகையாக 2.79 லட்சம் ரூபாய் வழங்கினார்.










      Dinamalar
      Follow us