நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி:மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், ஆண்டிபட்டியில் கஞ்சி கலய ஊர்வலம், கூட்டு வழிபாடு நடந்தது.
செல்வம் தலைமையில் சக்தி கொடியேற்றி சிறப்பு பூஜை செய்தனர். மழை வேண்டியும், பொதுமக்கள் வளம் பெறவும் நடந்த ஊர்வலத்தில் மன்ற தலைவி செல்வி, பொறுப்பாளர் பாண்டி, துணைத்தலைவி ராக்கம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

