நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி முத்துத்தேவன்பட்டி மெயின் ரோடு மலர்கொடி 54. இவர் கணவர் செல்வம் மூன்று ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.
இந்நிலையில் மலர்கொடி புற்றுநோயால் பாதிக்கபபட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், மூன்று நாட்களாக வலி அதிகரித்தது. எனவே வீட்டில் துாக்கிட்டு தற்கொலை தற்கொலை செய்தார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.