/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டம்
/
போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 23, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில், 105 மாத பஞ்சப்படி, பணப்பலன்களை வழங்கிட கோரி ஆர்ப்பாட்டம் பழனிசெட்டிபட்டி அரசு போக்குவரத்து கழக டெப்போ முன் நடந்தது.
மண்டல துணைப் பொதுச் செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். மண்டல துணைப் பொதுச் செயலாளர் பாலையா முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் கிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தேனி மாவட்டச் செயலாளர் ராமசாமி வரவேற்றார்.