ADDED : ஆக 07, 2024 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் : கூடலுார் 18ம் கால்வாய் அருகில் ஜூலை 4ல் கஞ்சா விற்பனை செய்த கூடலுாரைச் சேர்ந்த அமுதா 48, கம்பத்தைச் சேர்ந்த மாயி 46, விஸ்வநாதன் 22, சின்னச்சாமி 62, ஆகிய 4 பேரை கைது செய்து 6.750 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ள நிலையில் குண்டாசில் கைது செய்ய எஸ்.பி. சிவப்பிரசாத் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சஜீவனா உத்தரவிட்டார். நான்கு பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.