ADDED : மே 07, 2024 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 694 பேர் 100க்கு நுாறு மதிப்பெண் எடுத்துள்ளனர்.
வேளாண் அறிவியலில் 231, ஆடிட்டங் 146, நர்சிங் 66, டைபிங் கம்யூட்டர் 63, கம்யூட்டர் சைன்ஸ் 61, பொருளாதாரம் 33, கம்யூட்டர் அப்ளிகேசன் 20, வணிகவியல் 18, அக்கவுண்டன்சி 16, கணிதம் 15, உயிரியியல் 9, அடிப்படை இயந்திரவியல் 6, இயற்பியல் 4, தாவரவியல் 2, உயிரியியல், வரலாறு, புவியியல், அரசியில் அறிவியல் பாடங்களில் தலா ஒருவர் என 694 பேர் 18 பாடங்களில் சதம் எடுத்துள்ளனர்.
கடந்தாண்டு 21 பாடங்களில் 925 மாணவர்கள் சதம் எடுத்திருந்தது குறிப்பிட தக்கது.