ADDED : மே 07, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அல்லிநகரம் வடக்குத்தெரு இளங்கோ தெரு முதியவர் நாகையா 74. கடந்த ஏப்., 15ல் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
பின் மே 3ல் மீண்டும் பரிசோதனைக்கு சென்றவர், வீட்டிற்கு வந்தவர் வெளியில் சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பின் அல்லிநகரம் குவாரி ரோட்டில் உள்ள தனியார் புலியந்தோப்பில் நேற்று காலை7:00 மணிக்கு இறந்து கிடைந்தார்.
அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.