sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அரசு வாகனங்களில் பேட்டரி திருட்டு

/

அரசு வாகனங்களில் பேட்டரி திருட்டு

அரசு வாகனங்களில் பேட்டரி திருட்டு

அரசு வாகனங்களில் பேட்டரி திருட்டு


ADDED : செப் 06, 2024 05:36 AM

Google News

ADDED : செப் 06, 2024 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி 18ம் கால்வாய் நீட்டிப்பு சிறப்பு உபகோட்டம், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அமுதா வீரபாண்டி போலீசில் அளித்த புகாரில், 'அலுவலக பயன்பாட்டிற்காக இயங்கிய கார், இயங்காத நிலையில் உள்ள ஜீப், போடி, தேவாரம் அலுவலக பயன்பாட்டிற்காக இயங்காத ஜீப்கள் என 4 வாகனங்கள் தேனி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ஆக., 30 ல் பார்த்த போது 4 வாகனங்களில் உள்ள ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள 4 பேட்டரிகள் திருடு போயிருந்தது.

இதனை விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரினார். வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us