ADDED : ஜூலை 13, 2024 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : அல்லிநகரம் மச்சால் வடக்குத்தெரு சுந்தரராஜ் 27.
இவரை ஜூலை 10ல் கணபதி நகரில் உள்ள இவரது கோழிக் கடையில் ரூ.980 மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தார். அப்பகுதியில் ரோந்து சென்ற அல்லிநகரம் எஸ்.ஐ., அப்போன்ஸ்ராஜா அவரை கைது செய்து மதுபாட்டில்களை கைப்பற்றி சொந்த ஜாமினில் விடுவித்தார். நேற்று அல்லிநகரம் எஸ்.ஐ., கண்ணன் ரோந்து சென்ற போது சுந்தரராஜ்யிடமிருந்து ரூ.980 மதிப்புள்ள 7 மதுபாட்டில்களை கடையில் வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.