நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கலெக்டர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் பழனிசெட்டிபட்டி ஆஞ்நேயர் நகரில் நிலப்பிரச்னை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
கட்சி மாவட்ட ஆனந்த் தலைமை வகித்தார். தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ்புலிகள் கட்சி, புரட்சி தமிழர் கடசி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

