ADDED : ஆக 29, 2024 08:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள் மற்றும் நகர் தி.மு.க., சார்பில் பொது உறுப்பினர்களுக்கான கூட்டம் திருமண மண்டபத்தில் நடந்தது.
எம்.எல்.ஏ., மகாராஜன் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், நகர செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., ஆசையன், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் ராமசாமி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சேது ராஜா, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.