நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு அருகே பாலுாத்து விவசாயி சின்னச்சாமி 50.
குடிப்பழக்கம் இருந்த இவருக்கு அடிக்கடி வயிற்று வலியும் இருந்துள்ளது.
இரு நாட்களுக்கு முன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி பாண்டியம்மாள் புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.