/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிற்படுத்தப்பட்டோருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்
/
பிற்படுத்தப்பட்டோருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்
பிற்படுத்தப்பட்டோருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்
பிற்படுத்தப்பட்டோருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்
ADDED : ஜூலை 17, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்பட உள்ளது.
இதில் தனிநபருக்கு ரூ. 50 ஆயிரமும், குழுக்களுக்கு கடன்தொகை ரூ.30 லட்சம் வரையிலும் வழங்கப்பட உள்ளது. கடன் பெற மேலும் விபரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.