ADDED : ஆக 30, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஏ.டி.எஸ்.பி., சுகுமார் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
டி.எஸ்.பி., சக்திவேல், பள்ளி தலைமை ஆசிரியை பாக்கியலட்சுமி முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வயதில் மூத்தவர்களிடம் மரியாதையாக நடத்தல், அனைவரிடமும் சமத்துவத்துடன் பேசுதல், போதை பழக்கவழக்கங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

