நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு கிருஷ்ணர், ராதைக்கு சிறப்பு பூஜை நடந்தது. திருப்பாதுகைக்கு மங்கள திரவியங்களால் அபிஷேகம் மற்றும் துளசி பூஜை நடந்தது.
அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.-

