/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நில அளவை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
/
நில அளவை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 02, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: நிலங்களை அளவீடு செய்ய அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் http://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான கட்டணத்தையும் இதே இணைய தளத்தில் செலுத்தலாம். தேதி அலைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். நில அளவை செய்யப்பட்ட பின் http://eservice.tn.gov.in என்ற இணையமுகவரியில் வரைபடத்தை பதிவிறக்கம் செய்யலாம். பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.