நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பம் சுருளிப்பட்டி ரோட்டில் முல்லைப் பெரியாற்றில் நேற்று கம்பம் அக்ராஹரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன்மகன் சத்யபிரகாஷ் 26, தனது நண்பர்ரஞ்சித்துடன் குளிக்கசென்றார்.
தொட்டமான் துறை பகுதியில் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற சத்யபிரகாஷ் ஆற்றில் மூழ்கி பலியானார்.போலீசார் விசாரிக்கின்றனர்.