ADDED : மே 13, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே ஆலந்தளிர், குமணன்தொழு கிராமங்களில் வெறிநாய் கடித்ததில் 10 பேர் காயமடைந்தனர்.
கடந்த சில நாட்களாக வெறி நாய் கடிக்கு சிகிச்சை பெறுவோர் அதிகரித்துள்ளனர். 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். தெரு நாய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.