/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
12,163 பள்ளி மாணவர்கள் சைக்கிள் வழங்க முடிவு
/
12,163 பள்ளி மாணவர்கள் சைக்கிள் வழங்க முடிவு
ADDED : ஆக 07, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் 70, உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் 75 என ௧௪௫ பள்ளிகள் உள்ளன.
இவற்றில் பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஆண்டு தோறும் சைக்கிள் வழங்கப்படுகிறது. இந்தாண்டு ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 5,643 மாணவர்கள், மாணவிகள் 6,520 பேர் என 12,163 பேருக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.