sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குரூப் 1 தேர்வில் 2694 பேர் பங்கேற்பு

/

குரூப் 1 தேர்வில் 2694 பேர் பங்கேற்பு

குரூப் 1 தேர்வில் 2694 பேர் பங்கேற்பு

குரூப் 1 தேர்வில் 2694 பேர் பங்கேற்பு


ADDED : ஜூலை 14, 2024 05:37 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி, : மாவட்டத்தில் நடந்த குரூப் 1 முதல்நிலை தேர்வில் 2694 பேர் பங்கேற்றனர். 1181பேர் ஆப்சென்ட் ஆகினர்.

தமிழகத்தில் அரசுத்துறைகளில் சப் கலெக்டர், டி.எஸ்.பி., வணிகவரித்துறை உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நேற்று நடந்தது. மாவட்டத்தில் 14 மையங்களில் தேர்வு காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 வரை நடந்தது. தேர்வு எழுத 3875 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதில் 2694 பேர் தேர்வு எழுதினர். மீதமுள்ள 1181 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு மையங்களை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டார்.






      Dinamalar
      Follow us