/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாதிரி ஓட்டுப்பதிவில் 36 இயந்திரங்கள் மாற்றம்
/
மாதிரி ஓட்டுப்பதிவில் 36 இயந்திரங்கள் மாற்றம்
ADDED : ஏப் 20, 2024 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி லோக்சபா தேர்தல் நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கியது.அதற்கு முன்னதாக மாதிரி ஓட்டுப்பதிவு காலை 5:30 மணிக்கு துவங்கியது.
பல ஓட்டுச்சாவடிகளில் பூத் ஏஜென்டுகள் வராததால் மாதிரி ஓட்டுப்பதிவு 20 நிமிடம் வரை தாமதமாக துவங்கியது.தேனி தொகுதியில் மாதிரி ஓட்டுப்பதிவில் கட்டுப்பாட்டு இயந்திரம் 9, ஓட்டுப்பதிவு இயந்திரம் 8, வி.வி., பேட் 19ல் பிரசனை ஏற்பட்டது.
இதனை தொகுதிவாரியாக தாலுகா அலுவலகங்களில் இருந்து எடுத்து செல்லப்பட்டு புதிதாக மாற்றம் செய்யப்பட்டு பின் மாதிரி ஓட்டுப்பதிவு தொடர்ந்தது. மாதிரி ஓட்டுப்பதிவில் 36 இயந்திரங்கள் மாற்றம் செய்யப்பட்டது.

