/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
44 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை
/
44 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை
44 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை
44 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை
ADDED : மே 07, 2024 05:57 AM
தேனி: பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி 3, கள்ளர்பள்ளி 2, உதவி பெறும் பள்ளிகள் 5, தனியார் பள்ளிகள் 34 என மொத்தம் 44 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளன.
மாவட்டத்தில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விபரம்:
டி.கள்ளிப்பட்டி செவன்த்டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆண்டிப்பட்டி ஏ.எம்.எச்.என்.யூ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, லட்சுமிபுரம் ஸ்ரீ ரேணுகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜக்கம்பட்டி வேளாங்கன்னி மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ரெங்கநாதபுரம் பத்மா ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம் செயின்ட் அனீஸ் ஜெ.சி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வடபுதுப்பட்டி டி.எம்.எச்.என்.யூ., நாடார் சரஸ்வதி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆண்டிப்பட்டி ஏஞ்சல் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
போடி காமராஜர் வித்யாசாலை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சடையால்பட்டி ஸ்ரீஹயகிரீவர் வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பழனிசெட்டிபட்டி மதுரை சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாகலாபுரம் பாரதி வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கடமலைக்குண்டு ஹயகிரீவா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி டி.எம்.எச்.என்.யூ., வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
போடி ஜி.டி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கம்பம் அல் அஜார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆனைமலையான்பட்டி பெனடிக்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சின்னமனுார் சி.என்.எம்.எஸ்., சிவகாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காயத்ரி மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காயத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
கம்பம் நாகமணி அம்மாள் நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராம் ஜெயம் வித்யா மந்திர்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீசக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஏ.என்.என்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் ஸ்ரீ அரவிந்தர் பாலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தி கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அல்கிமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சுக்கான்கல்பட்டி குட்சம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கூடலுார் மழலையர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜி.கல்லுப்பட்டி செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி.
போடி 7 வது வார்டு நகராட்சி மேல்நிலைப்பள்ளி, வாய்க்கால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி, சி.புதுப்பட்டி கே.எல்.எஸ்.எஸ்., அரசு மேல்நிலைப்பள்ளி, கம்பம் உத்தமபுரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, மேலகூடலுார் ஆர்.எம்.,அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம் தென்கரை புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி, ராயப்பன்பட்டி செயின்ட் ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கன்னிசேர்வைபட்டி காந்திஜி வித்யா பீடம் மேல்நிலைப்பள்ளி, காமயகவுண்டன்பட்டி கஸ்துாரிபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, லட்சுமிநாயக்கன்பட்டி எஸ்.ஆர்.எம்., மேல்நிலைப்பள்ளி.