/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கியில் 66.55 சதவிகிதம் ஓட்டு பதிவு 2019 தேர்தலை விட 9.76 சதவிகிதம் குறைவு

ADDED : ஏப் 28, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : இடுக்கி லோக்சபா தொகுதியில் 66.55 சதவிகிதம் ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் நேற்று அதிகாரபூர்வமாக தெரிவித்தது.
இடுக்கி லோக்சபா தொகுதியில் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது.
அதில் 66.55 சதவிகிதம் ஓட்டுகள் பதிவானதாக நேற்று தேர்தல் கமிஷன் அதிகாரபூர்வமாக தெரிவித்தது.
கடந்த 2019ல் நடந்த தேர்தலில் 76.34 சதவிகிதம் ஓட்டுகள் பதிவான நிலையில், தற்போது 9.76 சதவிகிதம் ஓட்டுகள் குறைவாக பதிவானது.
மிகவும் கூடுதலாக கோதமங்கலம் சட்டசபை தொகுதியில் 70.04, மிகவும் குறைவாக இடுக்கி சட்டசபை தொகுதியில் 63.46 சதவிகிதம் ஓட்டுகள் பதிவாகின.