sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கால்நடை உதவியாளர் பணியிடம் நியமனம் செய்ய எதிர்பார்ப்பு

/

கால்நடை உதவியாளர் பணியிடம் நியமனம் செய்ய எதிர்பார்ப்பு

கால்நடை உதவியாளர் பணியிடம் நியமனம் செய்ய எதிர்பார்ப்பு

கால்நடை உதவியாளர் பணியிடம் நியமனம் செய்ய எதிர்பார்ப்பு


ADDED : செப் 01, 2025 02:34 AM

Google News

ADDED : செப் 01, 2025 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: கால்நடை பராமரிப்புத் துறையில் உதவியாளர் பணியிடங்களை அந்தந்த மாவட்ட இணை இயக்குநர்கள் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பங்களை பெற்று நேர்காணல் நடத்தி நியமனம் செய்து கொள்ள அரசு அனுமதி வழங்கியது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே நேர்காணல்நடந்தது.

கோர்ட் இடைக்காலத் தடை உத்தரவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கோர்ட்டில் இருந்த தடை விலக்கி கொள்ளப்பட்டது. பிற மாவட்டங்களில் நியமனங்கள் நடக்கிறது. ஆனால் தேனி மாவட்டத்தில் இதுவரை நியமனம் நடக்கவில்லை.

கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறியதாவது: மாவட்டத்தில் 37 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்ப நிரப்ப 2 ஆண்டுகளுக்கு முன், 4 நாட்கள் நேர்காணல் நடத்த முடிவு செய்து, 2 நாட்கள் நடந்தது. இன்னமும் 2 நாட்கள் நடக்க உள்ளது. விரைவில் நேர்காணலை முடித்து, பணியிடங்கள் நிரப்பப்படும்., என்றனர்.






      Dinamalar
      Follow us