/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி மாவட்டத்தில் 68 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
/
தேனி மாவட்டத்தில் 68 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
ADDED : மே 11, 2024 05:31 AM
தேனி: தேனி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 68 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
அதன் விபரம்: குன்னுார் ஆதிதிராவிடர் நலத்துறை அரசு மேல்நிலைப் பள்ளி, பாலக்கோம்பை அரசு மேல்நிலைப் பள்ளி, முருகமலைநகர் அரசு உயர்நிலைப்பள்ளி, காந்திநகர் அரசு உயர்நிலைப் பள்ளி, மஞ்சளாறு அணை அரசு உயர்நிலைப் பள்ளி, ஆசாரிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி, ஜி.உசிலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி, அம்மாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி, பூசநுாத்து அரசு உயர்நிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி வாய்க்காப்பாறை, தும்மக்குண்டு அரசு உயர்நிலைப்பள்ளி, கே. லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீரெங்காபுரம் எஸ்.ஆர்.ஜி., அரசு உயர்நிலைப் பள்ளி, ஹைவேவிஸ் அரசு மேல்நிலைப் பள்ளி, புலிகுத்தி அரசு உயர்நிலைப்பள்ளி, சீப்பாலக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி, உ.அம்மாபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி, முத்தையன் செட்டிபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி, வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, மேலக்கூடலுார் ஆர்.எம்., கள்ளர் அரசு மேல்நிலைப்பள்ளி என 20 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
போடி மீனாட்சிபுரம் ராமபழனிவேல்சாமி உயர்நிலைப் பள்ளி, தேனி பிரசன்டேசன் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோவிந்தநகரம் கம்ம தர்மா உயர்நிலைப் பள்ளி, டி.சிந்தலைச்சேரி அமல அன்னை மேல்நிலைப்பள்ளி, லட்சுமிநாயக்கன்பட்டி எஸ்.ஆர்.எம்., மேல்நிலைப் பள்ளி, கீழகூடலுார் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி, டி.கள்ளிபட்டி செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆண்டிபட்டி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆண்டிபட்டி எஸ்.கே.ஏ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வரதராஜ்நகர் ஸ்ரீவல்லிவரதராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, போடி ஜாமின்தாரினி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளி, கோடாங்கிபட்டி பூர்ண வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, போடி காமராஜர் வித்யாசாலை மெட்ரிக மேல்நிலைப்பள்ளி, சடையால்பட்டி ஸ்ரீஹயகீரிவர் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பழனிசெட்டிபட்டி மதுரை சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாகலாபுரம் பாரதி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தேனி மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளி, கடமலைக்குண்டு ஹயக்கீரிவா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போடி ஜி.டி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கம்பம் அல் ஹசார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆனைமலையான்பட்டி பெனக்டிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சின்னமனுார் சி.என்.எம்.எஸ்., சிவகாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சின்னமனுார் காயத்திரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கம்பம் நாகமணியம்மாள் நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கம்பம் ராம ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, உத்தமபாளையம் அரவிந்தர் பாலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் விகாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கம்பம் புனித மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் தி கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேவாரம் தேனி இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் அல்ஹிமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சுக்காங்கால்பட்டி குட்செம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கூடலுார் மழலையர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கம்பம் நாலந்தா மெட்ரிக் பள்ளி, எஸ்.வி., மெட்ரிக் பள்ளி, சின்னமனுார் செயின்ட் பிரான்ஸிஸ் அசிஸ்ட் மெட்ரிக் பள்ளி, தாய் மெட்ரிக் பள்ளி, தி மயூர் ராம் மெட்ரிக் பள்ளி, கம்பம் புதுப்பட்டி வீனா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, காமாட்சிபுரம் மாரியப்பன் நினைவு மெட்ரிக் பள்ளி உட்பட 68 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.