ADDED : செப் 05, 2024 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மதுரை அண்ணாநகர் பாபு 53. இவர் தேனி பஸ் ஸ்டாண்டில் உடல்நலம் பாதித்து இருந்தார்.
ஆம்புலன்சில் தேனி மருத்துவ கல்லுாரியில் அனுமதித்து சிகிச்சை பலன் இன்றி ஆக., 26ல் இறந்தார். அல்லிநகரம் வி.ஏ.ஓ., ஜீவா புகாரில் போலீசார் விசாரணையில் இறந்தவருக்கு உறவினர்கள் இல்லை என தெரியவந்தது.