ADDED : ஆக 07, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே மேல்மங்கலம் அம்மாபட்டி தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் 35.
இவரது வீட்டிற்குள் பெரியகுளம் அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்த சிபிராஜ் 24. அலைபைசி திருட சென்றுள்ளார். நாகராஜ், சிபிராஜை பிடித்து நண்பர்கள் உதவியுடன் ஜெயமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.-