நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனியில்அண்ணாமலை பல்கலையின் கற்போர் உதவி மையத்தில்நடப்பு கல்வி ஆண்டிற்கான தொலைதுார படிப்பிற்கான மாணவர் சேர்க்கை துவக்க விழா நடந்தது.கம்மவார் சங்க கல்வியியல் கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன், சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கினார்.
மாணவி பத்மலட்சுமி முதுகலை படிப்பிற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டார்.இங்கு114 படிப்புகளுக்கு ஜூலை 10 முதல் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.