நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனியில் அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் ராமர் தலைமை வகித்தார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பூத் கமிட்டி பணிகள், ஏப்.,9 ல் தேனிக்கு வரும் பொது செயலாளர் பழனிசாமிக்கு அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகளவில் பங்கேற்பது குறித்து ஆலோனை நடந்தது. கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன், அமைப்பு செயலாளர் மகேந்திரன், எம்.ஜி.ஆர்., மன்ற இணைச்செயலாளர்கள் பார்த்திபன், மாணிக்கம், நகரசெயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

